ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கிடையே "கிரிடைஸ் 2017" கலை விழா

கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான "கிரிடைஸ் 2017" என்ற பெயரில் கலைவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில்ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார்.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் மற்றும் மாஸ்டர் சபரி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.



தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் தனது உரையில், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றம், தனிமனிதன் ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். சபரி வெங்கட் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு முயற்சி, தன்னம்பிக்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.

நிரைவாக, மாணவப் பேரவைத் தலைவர் ஜிஷிதா நன்றியுரை வழங்கினார்.



Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...